Thursday, May 7, 2015

சிவலிங்கத்தின் ரகசியம்


http://pencildrawingnew.blogspot.in/2015/05/pencil-drawing_5.html



            சிவலிங்கத்தின்  ரகசியம் 


 "" நான் உணர்ந்து  அறிந்த  தெய்வம் நீர் மட்டுமே """"



.

நீரை சேமித்தால் இறைவனை அடைவதற்கு இணையாகும் .

எனவே """"சிவனும் நீரும் ஒன்று """"


அன்றும் இன்றும் மனிதன் இறைவனை தேடி தேடி அலைந்து

கொண்டுதான் இருக்கிறான்..

"தேடும் போதும் தேவை தண்ணீர்!

வாழும் போதும் தேவை தண்ணீர்!!
சாகும் போதும் தேவை தண்ணீர்!!! "

செவ்வாய் கிரகத்திலும் சென்று தண்ணீர்தான்  தேடுகிறான்.


அதன் அடிப்படையிலேயே முற்றும் உணர்ந்த முனிவர்கள் அந்த காலத்திலேயே உலகின் உயரமான உருகி தண்ணீராக மாறும் "இமயத்தையும்" ஆழத்தை கண்டுபிடிக்க முடியாத தண்ணீர் நிரம்பிய "கடலையும் " ஒன்றாக இணைத்து நீர் துளி வடிவில் உருவமே இல்லாத சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும்  உருவாக்கி நீரின் அருமையை  உலகத்திற்க்கு விளக்கினர்.


""மேலே சிவன் கீழே நீராய் ஆவுடையார்"" 

மனிதா மீணடும் மீண்டும் இறைவனை தேடாதே...

இருக்கும் வரை இறக்கும் வரை நீரை காப்பாற்று.


குடிநீரை சேமித்துக்கொள்.


இதுவே ..

சித்தர் இளங்கோவன் கூற்று ....

Followers

J.ELANGOVAN.TRICHY