Friday, January 16, 2015

PENCIL DRAWING

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் படிக்குப்போது எனக்கு சீனியர்
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவு படிக்கையில் எனக்கு சீனியர்
தற்சமயம் BHEL ல் பணிபுரிபவர்
படிக்கும் காலங்களில் ஓவியத்திற்கான அத்தனை முதல் பரிசுகளும் மேடையில் பெற்றிடுவார் .
நான் அவரது படத்தை வரைந்து பார்க்க முயற்சி செய்தேன் .
எப்படி நண்பர்களே உள்ளது .


Followers

J.ELANGOVAN.TRICHY