Wednesday, December 2, 2015

PENCIL DRAWING - RAIN Vs MAN

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 02-12-2015

===நேருக்கு நேர்===
"""மழையும் மனிதனும்""""

நீரே நீ எத்தனை முறை எங்களை மூழ்கடித்தாலும்
நீ (நீர்) வடிந்துதான் ஆக வேண்டும்..
நாங்கள் எழுந்துதான் ஆகவேண்டும்...
மோதிப்பார்ப்போம் வாவா..


RAIN Vs MAN

ஆசிரியர் Shanmugha Nathan அவர்களின் அருமையான வரிகள்..
இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்...

நீங்கள் எனக்கு
வழிவிட்டு குடியிருந்தால் !
ஏரி,குளங்கள் போன்ற
எனது இல்லங்களை...
ஆழப்படுத்தி,அகலப்படுத்தி
உதவியிருந்தால்.....
நீ,நான் என்ற பேதமின்றி
நாமாக.... வாழ்ந்திடலாம்
கோடையில்......... வறட்சியின்றி காத்திடுவேன்......
உமது தைரியத்தை....
பாராட்டுகின்றேன்.....!
நான் எனது கடமையை
செய்கிறேன்.....!
நீ உனது கடமையை
செய்து பாதுகாத்துக்கொள்....
மனிதனே....!
.....இப்படிக்கு....

......மழை.........

Followers

J.ELANGOVAN.TRICHY