Saturday, January 16, 2016

PENCIL DRAWING - ANJANEYAR

PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 16-01-2016

ANJANEYAR 
ஆஞ்சிநேயர் 


ANJANEYAR 


ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் அனுமன் ஸ்லோகம்...
ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே 
ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து: கபயாபஹ தபாத்ரிதயஸம் ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!     
 பொதுப்பொருள்: 
அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். 
சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்

Followers

J.ELANGOVAN.TRICHY