Sunday, January 24, 2016

PENCIL DRAWING - திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 24-01-2016

திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 

130 கோடி இந்திய மக்களில் நூற்றில் ஒருவராக 
7.5 கோடி தமிழ்நாட்டு மக்களில் ஒருவராக

திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 
சமூகத்தில் பெண்ணின் உழைப்பு என்ற பிரிவில் இந்தியா முழுவதும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்த 100 பேரில் ஒருவராக தேர்வாகி 22.1.2016 அன்று மாண்புமிகு இந்திய குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் பொற்கரங்களால் விருது பெற்றுள்ள நமது முகநூல் தோழமை திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் 

கிருஷ்ணனுக்கு குசேலன் அவுல் உருண்டை கொடுத்தது போல என் சிறிய பரிசாக இந்த பென்சில் ஓவியத்தை அன்பளிப்பாக்குகிறேன் ...


திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 



திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 


திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 


திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 

Followers

J.ELANGOVAN.TRICHY