Friday, February 19, 2016

PENCIL DRAWING - Swarnalatha Natesan

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 19-02-2016
 Swarnalatha Natesan..
 Swarnalatha Natesan..

வாழ்த்துங்கள் தோழர்களே ...

சமூகத்தில் பெண்களின் நிலை மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து ஓவியம் வாயிலாக பல நல்ல கருத்துகளை சொல்லிவருபவரும் தற்சமயம் இந்தியா முழுவதும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்த 100 பேரில் ஒருவராக தேர்வாகி 22.1.2016 அன்று மாண்புமிகு இந்திய குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் பொற்கரங்களால் விருது பெற்றுள்ள நமது முகநூல் தோழமை திருமதி ஸ்வர்ணலதா நடேசன் அவர்களை என்கைகளால் வரைந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது..


மேலும் என்னைபோன்று பெண் குழந்தை பெற்றவர்களுக்கு இந்த வெற்றியாளர்கள் 100 பேர் இருக்கையில் இனி எந்த கவலையும் இல்லை ..
 Swarnalatha Natesan..

Followers

J.ELANGOVAN.TRICHY