Saturday, September 24, 2016

PENCIL DRAWING - INDIAN GOD FARMERS

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 24-09-2016

                INDIAN GOD ""FARMERS""

INDIAN GOD FARMERS

நான் கடவுளை கண்டேன் ...
முக்கிய செய்தி நண்பர்களே ..
ஒரு வழியாக கடவுள் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து தவமாய் தவமிருந்து உங்களுக்காக வரைந்து விட்டேன் ...

இனி வருங்காலங்களில் நீங்கள் இவரை தேடி கண்டுபிடித்து 
சம்பாதித்த பணங்களை மூட்டை கட்டி கொடுத்தால் தான் உங்களுக்கு உயிர்வாழ தேவையான மூலிகைகளாகிய நெல் ,கீரை ,தானியம் இன்னும் பல தருவார் ..

ஆனால் இப்போதே இவரை கண்டுபிடித்து ,கும்பிட்டு ,வழிபட்டு விவசாயம் செய்ய கற்றுக்கொண்டால் """பணம் தேவையே """ இல்லை ..

பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பலரை வாழவைத்து நாமும் கடவுள் ஆகலாம் ...
முடிந்தால் ஒருமாதம் விடுமுறை எடுத்து கொண்டு கடவுளுடன் வாழ்ந்து பார்ப்போம் ...

நன்றி ....

தங்களின் கடவுள் தாசன் ..

ஜே .இளங்கோவன் ....


உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது. 

சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. 

ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. 

இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. 

உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. 

தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.



A farmer[1] (also called an agriculturer) is a person engaged in agriculture, raising living organisms for food or raw materials. The term usually applies to people who do some combination of raising field crops, orchards, vineyards, poultry, or other livestock. A farmer might own the farmed land or might work as a labourer on land owned by others, but in advanced economies, a farmer is usually a farm owner, while employees of the farm are known as farm workers, or farmhands. However, in the not so distant past a farmer was a person who promotes or improves the growth of (a plant, crop, etc.) by labor and attention, land or crops or raises animals (as livestock or fish).

Followers

J.ELANGOVAN.TRICHY