Thursday, April 6, 2017

PENCIL DRAWING - BUD SPENCER

  PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -06-04-2017 


PENCIL DRAWING - BUD SPENCER
PENCIL DRAWING - BUD SPENCER

PENCIL DRAWING - BUD SPENCER
PENCIL DRAWING - BUD SPENCER


Bud Spencer
Actor
Carlo Pedersoli, professionally known as Bud Spencer, was an Italian actor, professional swimmer and water polo player. He is known for action-comedy roles with his long-time film partner Terence Hill. Wikipedia
Born: 31 October 1929, Borgo Santa Lucia
Died: 27 June 2016, Rome, Italy
Height: 1.92 m
Buried: 30 June 2016, Campo Verano, Rome, Italy
Books: Bud Spencer - Was ich euch noch sagen wollte ..., more

பட் ஸ்பென்சர்
இத்தாலியை சேர்ந்தவரான பட் ஸ்பென்சர், 1929ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிறந்தார்.
நீச்சலில் வித்கரான பட் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார். மேலும் நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார்.
நீச்சல் பயிற்சி மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் மிக்க பட் ஸ்பென்சர், 1960ம் ஆண்டு ‛குவல் பென்டஸ்மா டி மியா மரிட்டோ' என்ற படத்தில் முதன்முறையாக நடித்தார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து கவனிக்கப்படாமல் இருந்து வந்த பட் ஸ்பென்சர், பின்னர் டிரென்ஸ் ஹில் உடன் இணைந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர்களது கூட்டணியில் முதன்முதலில் வெளியான படம் ‛ஹனிபாய்'. இப்படம் வெற்றி பெற அதன்பின்னர் இவர்களது கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் வெற்றி பெற்றன.
லாரல் - ஹார்டி போன்று பட் ஸ்பென்சர் - டிரென்ஸ் ஹில்லும் காமெடியில் அசத்தி வந்து ரசிகர்களை கவர்ந்தனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பட் ஸ்பென்சர் நடிப்பில் வெளியான ‛‛டிபுள் டிரபுள், கோ பார் இட், ஏஸ் ஹை, தே கால் மீ டிரினிட்டி, டிரினிட்டி இஸ் ஸ்டில் மை நேம்'' போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை.

பட் ஸ்பென்சருக்கு மூன்று வாரிசகளும், ஐந்து பேரக்குழந்தைகளும், 6 கொள்ளுபேரக் குழந்தைகளும் உள்ளனர்.

Followers

J.ELANGOVAN.TRICHY