திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் கல்லூரியின் BBA இறுதி ஆண்டு மாணவர்களுக்கு APTITUTE (REASONING & NUMERICAL ) அறிமுக வகுப்பானது இன்று 29-01-2014 எங்கள் அகாடமியினால் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
இந்த அறிமுக வகுப்பிற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எங்கள் அகாடமியின் நன்றி கலந்த வணக்கத்தை அன்புடன் தெரிவிக்கிறோம்.