Friday, October 23, 2015

PENCIL DRAWING - LORD GURU PAGAVAN

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 24-10-2015

 LORD GURU PAGAVAN

LORD GURU PAGAVAN 

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு ஸ்லோகம்:பொருள்:

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
பொருள்:
பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரர் இவர்கள் குரு தேவர்கள் ஆவர்கள். குருவின் அன்றாட நடவடிக்கைகள்,எண்ணங்கள்,சொற்கள் ஆகியவைகள் உண்மையை பிரதிபலிக்கும். அதாவது இம்மூன்று குணங்களையும் கடந்தவர் என்று பொருள்.அதனால் குரு பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரர் முதலானோர்களுக்கு சமமாக கருதபடுகிறார் என்று பொருள்.
விளக்கம்:
ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதபடுகிறார்.மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதபடுகிறார்.மாணவர்களிடம் உள்ள தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதபடுகிறார்.இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்கு சமமாக போற்றபடுகிறார்.

LORD GURU PAGAVAN 

Monday, October 19, 2015

PENCIL DRAWING - 19-10-2015 - K.S.CHITRA

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-10-2015

K.S.CHITRA
Krishnan Nair Shantakumari Chithra, often credited as K. S. Chithra or simply Chithra, is an Indian playback singer from Kerala. Chithra also sings Indian classical, devotional, and popular music. She has sung in different languages in a following order Telugu, Malayalam, Kannada, Tamil , Odia, Hindi, Assamese, Bengali, Badaga, Sanskrit, Tulu, Urdu,Latin, Arabic, Sinhalese, Tulu and Punjabi languages. She has recorded more than 25,000 songs for various films and albums. She is a recipient of six National Film Awards (the most by any female singer), six Filmfare Awards South and 31 different state film awards. She has won all the four south Indian state film awards.[1]

Chithra is often known as Chinna Kuyil (English: Little Nightingale) or Keralathinte Vanambadi (English: Nightingale of Kerala) or Nightingale of South India.

K.S.CHITRA

K.S.CHITRA

Sunday, October 18, 2015

PENCILDRAWING - K.J .YESUDAS

PENCILDRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 18-10-2015

K. J. Yesudas
Musician

Kattassery Joseph Yesudas is an Indian Carnatic musician and filmi playback singer. Yesudas sings Indian classical, devotional and cinematic songs . Wikipedia

K. J. Yesudas

K. J. Yesudas

Saturday, October 17, 2015

PENCIL DRAWING - K.S.CHITRA

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -17-10-2015

K.S.CHITRA
Krishnan Nair Shantakumari Chithra, often credited as K. S. Chithra or simply Chithra, is an Indian playback singer from Kerala. Chithra also sings Indian classical, devotional, and popular music. She has sung in different languages in a following order Telugu, Malayalam, Kannada, Tamil , Odia, Hindi, Assamese, Bengali, Badaga, Sanskrit, Tulu, Urdu,Latin, Arabic, Sinhalese, Tulu and Punjabi languages. She has recorded more than 25,000 songs for various films and albums. She is a recipient of six National Film Awards (the most by any female singer), six Filmfare Awards South and 31 different state film awards. She has won all the four south Indian state film awards.[1]

Chithra is often known as Chinna Kuyil (English: Little Nightingale) or Keralathinte Vanambadi (English: Nightingale of Kerala) or Nightingale of South India.

K.S.CHITRA

Friday, October 16, 2015

PENCIL DRAWING - M.K .STALIN

PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 16-10-2015

M. K. Stalin
Indian Politician

Muthuvel Karunanidhi Stalin is an Indian politician, better known as M. K. Stalin, who was Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011. He was Mayor of Chennai from 1996 to 2002. Wikipedia

M. K. Stalin
M. K. Stalin

Thursday, October 15, 2015

பென்சில் ஓவியம் பரிசு - 15-10-2015

பென்சில் ஓவியம் பரிசு

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற 103 வது APP ACT தேர்விற்கு தேர்வு மைய மேற்பார்வையாளராக பணிக்கு வந்த கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களுக்கு  அவருடைய பென்சில் ஓவியம்  பரிசாக  அளிக்கப்பட்டது .

MY PENCIL DRAWING

MY PENCIL DRAWING

MY PENCIL DRAWING

MY PENCIL DRAWING

ARTIST ARJUN KALAI ART

Followers

J.ELANGOVAN.TRICHY