Saturday, June 25, 2016

PENCIL DRAWING - DON''T CUT TREES

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 25-06-2016


                 DON''T CUT TREES


        எங்களை வெட்டாதீர்கள் 
        உங்களுக்காக வாழ்கிறோம் 


Thursday, June 23, 2016

PENCIL DRAWING - "Kaviarasu" Kannadasan


PENCIL  DRAWING - "Kaviarasu" Kannadasan

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
தான் மறைந்தாலும் 
தன் பாடல்களால் அனைவரின் உள்ளங்களிலும் வாழ்ந்துகொண்டு இருக்கும் 
மாமேதை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று ...24-06-2016..

நான் வரைந்த படத்துடன் வணங்குகிறேன் ...


PENCIL  DRAWING - "Kaviarasu" Kannadasan
PENCIL  DRAWING - "Kaviarasu" Kannadasan

PENCIL DRAWING - P.KAKKAN JI


   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 22-06-2016
                          
                             P.KAKKAN

 P.KAKKAN
 P.KAKKAN

P. Kakkan (sometimes Kakkan) (Tamil: கக்கன்) (18 June 1908 – 23 December 1981) was a Dalit leader, freedom fighter and Indian politician who served as a member of the Constituent Assembly of India, Member of Parliament, President of the Tamil Nadu Congress Committee and in various ministerial posts in Congress governments in the erstwhile Madras state between 1957 and 1967.

PENCIL DRAWING - P.KAKKAN JI
PENCIL DRAWING - P.KAKKAN JI


கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்ற பெயர் எடுத்தவர் பி.கக்கன்.தாழ்த்தப்பட்ட என்று சொல்லப்படும் சமுதாயத்தில் பிறந்த அவர்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினராகவும்,பத்து ஆண்டுகாலம் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியவர்.பல வருடங்கள் அமைச்சராக இருந்தும் சொந்த வீடு கூட இல்லாமல் தன் கடைசி காலம் வரை வாழ்ந்தார்.
மதுரை அருகில் தும்பைப்பட்டி கிராமம்.அங்குள்ள ஸ்ரீவீரகாளியம்மன் கோவிலில் கக்கன் அவர்களின் குடும்பத்தார் நான்கு தலைமுறைகளாக பூஜாரிகளாக இருந்திருக்கிறார்கள்.கக்கன் அவர்களும் பூஜாரியாக பணியாற்றியவர்;அந்தக் கோவில் 18 கிராமங்களுக்குச் சொந்தம்.
காலை விடியலுக்கு முன்பே எழுந்து,காலைக்கடமைகளை முடித்து நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்;பாவக்காரியங்கள் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தவர்;இவரின் இந்தக் கொள்கைதான் கறைபடியாத கரங்களுக்குசொந்தக்காரர் என்ற புகழைத் தந்திருக்கிறது.

நன்றி:பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 10,விஜயபாரதம் 9.9.11..

Tuesday, June 21, 2016

PENCIL DRAWING - KMS RAMER

   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 20-06-2016

                                   KMS RAMER


    KMS RAMER
    KMS RAMER


    KMS RAMER
    KMS RAMER

Sunday, June 19, 2016

PENCIL DRAWING - ARTIST RAJALINGAM

PENCIL DRAWING - ARTIST RAJALINGAM 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 18-06-2016
என் தாய மாமனாகிய தெய்வத்திரு ராஜலிங்கம் அவர்கள்..
மோகனூரில் ஓவிய ஆசிரியராக பணியாற்றியவர்.


PENCIL DRAWNG - ARTIST RAJALINGAM
PENCIL DRAWNG - ARTIST RAJALINGAM 


PENCIL DRAWNG - ARTIST RAJALINGAM
PENCIL DRAWNG - ARTIST RAJALINGAM 


PENCIL DRAWNG - ARTIST RAJALINGAM 

Monday, June 13, 2016

PENCIL DRAWING - Shri Narendra Modi

 தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 12-06-2016

                      Shri Narendra Modi
                     Prime Minister of India



   Shri Narendra Modi
   Shri Narendra Modi


Narendra Damodardas Modi is the 14th and current Prime Minister of India, in office since 26 May 2014. Modi, a leader of the Bharatiya Janata Party, was the Chief Minister of Gujarat from 2001 to 2014 and is the Member of Parliament from Varanasi. Wikipedia


   Shri Narendra Modi
   Shri Narendra Modi


   Shri Narendra Modi


   Shri Narendra Modi

Saturday, June 11, 2016

PENCIL DRAWING - DIGITAL INDIA

  தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 11-05-2016

                        
                         DIGITAL   INDIA 

எங்கள் இந்தியா...

யானை முகம் கொண்ட..
யானை பலம் கொண்ட ....
எங்கள் இந்தியா.....

வாழ்க பாரதம்..
வாழ்க வையகம்...
ஜெய்ஹிந்த்...




 DIGITAL   INDIA
                  DIGITAL   INDIA 

India is a vast South Asian country with diverse terrain – from Himalayan peaks to Indian Ocean coastline – and history reaching back 5 millennia. In the north, Mughal Empire landmarks include Delhi’s Red Fort complex, massive Jama Masjid mosque and Agra’s iconic Taj Mahal mausoleum. Pilgrims bathe in the Ganges in Varanasi, and Rishikesh is a yoga center and base for Himalayan trekking.
Capital: New Delhi
Prime minister: Narendra Modi
President: Pranab Mukherjee
Population: 1.252 billion (2013) World Bank

States: Goa, Kerala, Tamil Nadu, Uttar Pradesh, Rajasthan, Bihar, more


PENCIL DRAWING - DIGITAL INDIA
PENCIL DRAWING - DIGITAL INDIA 

Followers

J.ELANGOVAN.TRICHY