Saturday, February 28, 2015

PENCIL DRAWING

                                                          PENCIL DRAWING
prince dayana

prince dayana

Friday, February 27, 2015

PENCIL DRAWING

                                   பென்சில் ஓவியம்

Ramesh Ramesh
          கடலூர் ஐடிஐ யில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ரமேஸ் அவர்கள்.
Ramesh Ramesh

Thursday, February 26, 2015

PENCIL DRAWING

                                                          PENCIL DRAWING 



மக்கள் திலகம் மாண்புமிகு 
எம்.ஜி .ராமச்சந்திரன்


புரட்சித் தலைவர் மக்கள் திலகம் மாண்புமிகு 
எம்.ஜி .ராமச்சந்திரன் அவர்கள்.
மக்கள் திலகம் மாண்புமிகு 
எம்.ஜி .ராமச்சந்திரன்

PENCIL DRAWING

                            PENCIL DRAWING

டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி  அவர்கள்

                 டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி  அவர்கள்


டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி  அவர்கள்

Wednesday, February 25, 2015

என் கவிதை

                                               என் கவிதை



காவியத் தென்றலாய்
கனவில் வந்தவள்
காலை எழுந்ததும்
காணாமல் போனாளே!




காலை முதல் கதிரவனாய்
கண்களுக்கு விருந்தளித்து
மாலை மலர்ந்ததும்
மறைந்தே போனாளே!




மேகத்தின் சூழலிலே
மின்னிட்ட மின்னலவள்
மழையாய் பொலிந்தவுடன்
மின்னிட மறந்தாளே!









 வீசும்  காற்றினிலே
வாசமாக வந்தவள்
மூச்சை விட்டதும்
மணம் வீச மறுத்தாளே!











ஆடிடும் கடலலையாய்

அருகினில் வந்தவளை 
அணைத்தே பிடித்திட்டேன் 
அய்யகோ காணலியே !







( தொடரும் .....)

PENCIL ART

புரட்சித் தலைவர் மக்கள் திலகம் மாண்புமிகு  எம்.ஜி .ராமச்சந்திரன் அவர்கள்


Friday, February 20, 2015

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி


உங்கள் வாழ்த்துக்களை அன்புடன் எதிர்நோக்கும் என் அன்பு மகள்
உங்களின்,
E.Raksheetha Priya
V std C
VI std C section Ist place.
Like ·  · 

Followers

J.ELANGOVAN.TRICHY