தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 01-11-2016
MARS
![]() |
PENCIL DRAWING - MARS |
கனவுகள் தான் வருங்கால நடப்புகள்...
என்
இனிய நண்பர்களுக்கு
இந்தியாவின் பெருமையோடு
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...
பழைய செய்தி
பூமியில் இருந்து நிலவை நாம் பார்த்தால் பாட்டி வடைசுடுவது போல தெரிகிறதாம்..
புதிய செய்தி
வேறு எந்த கிரகத்தில் இருந்து பார்த்தாலும் வேறு கிரக வாசிகளுக்கு தற்சமயம் தெரிவது எங்கள் சுயம்பு திருச்சி மலைக்கோட்டை...
முற்றிலும் புதிய கோணத்தில் உங்களின் ஆதரவுடன்
என்
""""புதிய பார்வை""""
உங்களின்
இளங்கோவன்...
No comments:
Post a Comment