PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 12-11-2016
IMAGINATION WOMEN
நீங்களும் ஒரு பிரம்மாதான்...
அன்று பாரதி கற்பனையில் ஒரு கண்ணம்மா.
இன்று என் கற்பனையில்
வந்த பெண்ணே நீ யாரம்மா ??
கோடுகளே இவ்வளவு அழகு என்றால்
நேரில்! !!!!!!!!!
பிரம்மாவிடம் சொல்லி செய்ய நினைத்தேன்...
வேண்டாம்
அவர் குழந்தையில் இருந்து வளர வைப்பார்...
அதற்கள் நான் என்ன ஆவேனோ?
ஓவியமே சிறந்தது
ஓவியமே நிலையானது...
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 12-11-2016
IMAGINATION WOMEN
![]() |
PENCIL DRAWING -IMAGINATION WOMEN |
நீங்களும் ஒரு பிரம்மாதான்...
அன்று பாரதி கற்பனையில் ஒரு கண்ணம்மா.
இன்று என் கற்பனையில்
வந்த பெண்ணே நீ யாரம்மா ??
கோடுகளே இவ்வளவு அழகு என்றால்
நேரில்! !!!!!!!!!
பிரம்மாவிடம் சொல்லி செய்ய நினைத்தேன்...
வேண்டாம்
அவர் குழந்தையில் இருந்து வளர வைப்பார்...
அதற்கள் நான் என்ன ஆவேனோ?
ஓவியமே சிறந்தது
ஓவியமே நிலையானது...